Saturday, November 14, 2015

ஆதிசங்கரர் கேள்வி பதில் பிரஸ்னோத்ர ரத்ன மாலிகா

உலகம் போற்றும் அருளாளர்களில் ஆதிசங்கரர் முதன்மையானவர்.

கேள்வி -- பதில் பாணியில் இவர் அருளிய " பிரஸ்னோத்ர
ரத்ன மாலிகா " என்ற படைப்பு மிகவும் புகழ் பெற்றது.
அதில் இடம் பெற்றுள்ள கேள்வி -- பதில்களிருந்து சில.,..

/ எது இதமானது?
* தர்மம்.

/ நஞ்சு எது?
* பெரியவர்களின் அறிவுரையை அவதிப்பது.

/ மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது எது?
* பற்றுதல்.

/ கள்வர்கள் யார்?
* புலன்களை இழுத்துக் கொண்டு போகும் விஷயங்கள்.

/ எதிரி யார்?
* சோம்பல்.

/ எல்லோரும் பயப்படுவது எதற்கு?
* இறப்புக்கு.

/ குருடனை விட குருடன் யார்?
* ஆசைகள் உள்ளவன்.

/ சூரன் யார்?
* கெட்ட வழியில் மனம் செல்லாமல்,
அதை அடக்குபவன்.

/ மதிப்புக்கு மூலம் எது ?
* எதையும் யாரிடமும் கேட்காமல் இருப்பது.

/ எது துக்கம்?
* மன நிறைவு இல்லாமல் இருப்பது.

/ உயர்ந்த வாழ்வென்று எதைச் சொல்லலாம்?
* குற்றங்கள் புரியாமல் வாழ்வதை.

/ தாமரையிலை மேல் தண்ணீரைப் போல நிலையில்லாதவை எவை?
* இளமை,
செல்வம்,
ஆயுள் ஆகியன.

/ சந்திரனுடைய கிரணங்களைப் போல் மற்றவர்களுக்கு இன்பம் தருபவர்கள் யார்?
* நல்லவர்கள்.

/ எது சுகமானது?
* அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பற்றின்றி வாழ்வது.

/ எது இன்பம் தரும்?
* நல்ல மனதுடையோர்களின் சிநேகிதம்.

/ எது மரணத்துக்கு இணையானது?
* அசட்டுத்தனம்.

/ விலை மதிப்பற்றதென எதைக் குறிப்பிடலாம்?
* காலமறிந்து
செய்யும் உதவி.

/ இறக்கும் வரை உறுத்துவது எது?
* ரகசியமாகச் செய்த பாவம்.

/ எவரை நல்வழிப்படுத்துவது கடினம்?
* துஷ்டர்கள். எப்போதும் சந்தேகத்திலேயே இருப்பவர்கள். சோகத்திலேயே சுழல்பவர்கள்.
நன்றி கெட்டவர்கள் ஆகியோர்!

/ சாது என்பவர் யார்?
* ஒழுக்கமான நடத்தை உள்ளவர்.

/ உலகத்தை யாரால் வெல்ல முடியும்?
* சத்தியமும், பொறுமையும் உள்ளவரால்.

/ யாரைத் தேவர்களும் வணங்குகின்றனர் ?
* எல்லாவற்றின் மீதும் கருணை உள்ளவனை.

/ செவிடன் யார்?
* நல்லதைக் கேட்காதவன்.

/ ஊமை யார்?
* சரியான சந்தர்ப்பங்களில் தகுந்த இனிமையான சொற்களைச் சொல்லத் தெரியாதவன்.

/ நண்பன் யார்?
* பாவ வழியில் போகாமல் தடுப்பவன்.

/ யாரை விபத்துகள் அணுகாது?
* மூத்தோர் சொல்
கேட்டு நடப்பவனையும், அடக்க முள்ளவனையும்

ஔவையார் ஆத்திச்சூடி

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்!/
Let's Spread Aathisoodi to the World!
1. அறம் செய விரும்பு /
1. Learn to love virtue.
2. ஆறுவது சினம் /
2. Control anger.
3. இயல்வது கரவேல் /
3. Don't forget Charity.
4. ஈவது விலக்கேல் /
4. Don't prevent philanthropy.
5. உடையது விளம்பேல் /
5. Don't betray confidence.
6. ஊக்கமது கைவிடேல் /
6. Don't forsake motivation.
7. எண் எழுத்து இகழேல் /
7. Don't despise learning.
8. ஏற்பது இகழ்ச்சி /
8. Don't freeload.
9. ஐயம் இட்டு உண் /
9. Feed the hungry and then feast.
10. ஒப்புரவு ஒழுகு /
10. Emulate the great.
11. ஓதுவது ஒழியேல் /
11. Discern the good and learn.
12. ஒளவியம் பேசேல் /
12. Speak no envy.
13. அகம் சுருக்கேல் /
13. Don't shortchange.
14. கண்டொன்று
சொல்லேல்/
14. Don't flip-flop.
15. ஙப் போல் வளை /
15. Bend to befriend.
16. சனி நீராடு /
16. Shower regularly.
17. ஞயம்பட உரை /
17. Sweeten your speech.
18. இடம்பட வீடு எடேல் /
18. Judiciously space your home.
19. இணக்கம் அறிந்து இணங்கு /
19. Befriend the best.
20. தந்தை தாய்ப் பேண் /
20. Protect your parents.
21. நன்றி மறவேல் /
21. Don't forget gratitude.
22. பருவத்தே பயிர் செய் /
22. Husbandry has its season.
23. மண் பறித்து உண்ணேல் /
23. Don't land-grab.
24. இயல்பு அலாதன செய்யேல் /
24. Desist demeaning deeds.
25. அரவம் ஆட்டேல் /
25. Don't play with snakes.
26. இலவம் பஞ்சில் துயில் /
26. Cotton bed better for comfort.
27. வஞ்சகம் பேசேல் /
27. Don't sugar-coat words.
28. அழகு அலாதன செய்யேல் /
28. Detest the disorderly.
29. இளமையில் கல் /
29. Learn when young.
30. அரனை மறவேல் /
30. Cherish charity.
31. அனந்தல் ஆடேல் /
31. Over sleeping is obnoxious.
32. கடிவது மற /
32. Constant anger is corrosive.
33. காப்பது விரதம் /
33. Saving lives superior to fasting.
34. கிழமைப்பட வாழ் /
34. Make wealth beneficial.
35. கீழ்மை அகற்று /
35. Distance from the wicked.
36. குணமது கைவிடேல் /
36. Keep all that are useful.
37. கூடிப் பிரியேல் /
37. Don't forsake friends.
38. கெடுப்பது ஒழி /
38. Abandon animosity.
39. கேள்வி முயல் /
39. Learn from the learned.
40. கைவினை கரவேல் /
40. Don't hide knowledge.
41. கொள்ளை விரும்பேல் /
41. Don't swindle.
42. கோதாட்டு ஒழி /
42. Ban all illegal games.
43. கெளவை அகற்று /
43. Don't vilify.
44. சக்கர நெறி நில் /
44. Honor your Lands Constitution.
45. சான்றோர் இனத்து இரு /
45. Associate with the noble.
46. சித்திரம் பேசேல் /
46. Stop being paradoxical.
47. சீர்மை மறவேல் /
47. Remember to be righteous.
48. சுளிக்கச் சொல்லேல் /
48. Don't hurt others feelings.
49. சூது விரும்பேல் /
49. Don't gamble.
50. செய்வன திருந்தச் செய் /
50. Action with perfection.
51. சேரிடம் அறிந்து சேர் /
51. Seek out good friends.
52. சையெனத் திரியேல் /
52. Avoid being insulted.
53. சொற் சோர்வு படேல் /
53. Don't show fatigue in conversation.
54. சோம்பித் திரியேல் /
54. Don't be a lazybones.
55. தக்கோன் எனத் திரி /
55. Be trustworthy.
56. தானமது விரும்பு /
56. Be kind to the unfortunate.
57. திருமாலுக்கு அடிமை செய் /
57. Serve the protector.
58. தீவினை அகற்று /
58. Don't sin.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் /
59. Don't attract suffering.
60. தூக்கி வினை செய் /
60. Deliberate every action.
61. தெய்வம் இகழேல் /
61. Don't defame the divine.
62. தேசத்தோடு ஒட்டி வாழ் /
62. Live in unison with your countrymen.
63. தையல் சொல் கேளேல் /
63. Don't listen to the designing.
64. தொன்மை மறவேல் /
64. Don't forget your past glory.
65. தோற்பன தொடரேல் /
65. Don't compete if sure of defeat.
66. நன்மை கடைப்பிடி /
66. Adhere to the beneficial.
67. நாடு ஒப்பன செய் /
67. Do nationally agreeables.
68. நிலையில் பிரியேல் /
68. Don't depart from good standing.
69. நீர் விளையாடேல் /
69. Don't jump into a watery grave.
70. நுண்மை நுகரேல் /
70. Don't over snack.
71. நூல் பல கல் /
71. Read variety of materials.
72. நெற்பயிர் விளைவு செய் /
72. Grow your own staple.
73. நேர்பட ஒழுகு /
73. Exhibit good manners always.
74. நைவினை நணுகேல் /
74. Don't involve in destruction.
75. நொய்ய உரையேல் /
75. Don't dabble in sleaze.
76. நோய்க்கு இடம் கொடேல் /
76. Avoid unhealthy lifestyle.
77. பழிப்பன பகரேல் /
77. Speak no vulgarity.
78. பாம்பொடு பழகேல் /
78. Keep away from the vicious.
79. பிழைபடச் சொல்லேல் /
79. Watch out for self incrimination.
80. பீடு பெற நில் /
80. Follow path of honor.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் /
81. Protectyour benefactor.
82. பூமி திருத்தி உண் /
82. Cultivate the land and feed.
83. பெரியாரைத் துணைக் கொள் /
83. Seek help from the old and wise.
84. பேதைமை அகற்று /
84. Eradicate ignorance.
85. பையலோடு இணங்கேல் /
85. Don't comply with idiots.
86. பொருள்தனைப் போற்றி வாழ் /
86. Protect and enhance your wealth.
87. போர்த் தொழில் புரியேல் /
87. Don't encourage war.
88. மனம் தடுமாறேல் /
88. Don't vacillate.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் /
89. Don't accommodate your enemy.
90. மிகைபடச் சொல்லேல் /
90. Don't over dramatize.
91. மீதூண் விரும்பேல் /
91. Don't be a glutton.
92. முனைமுகத்து நில்லேல் /
92. Don't join an unjust fight.
93. மூர்க்கரோடு இணங்கேல் /
93. Don't agree with the stubborn.
94. மெல்லி நல்லாள் தோள்சேர் /
94. Stick with your exemplary wife.
95. மேன்மக்கள் சொல் கேள் /
95. Listen to men of quality.
96. மை விழியார் மனை அகல் /
96. Dissociate from the jealous.
97. மொழிவது அற மொழி /
97. Speak with clarity.
98. மோகத்தை முனி /
98. Hate any desire for lust.
99. வல்லமை பேசேல் /
99. Don't self praise.
100. வாது முற்கூறேல் /
100. Don't gossip or spread rumor.
101. வித்தை விரும்பு /
101. Long to learn.
102. வீடு பெற நில் /
102. Work for a peaceful life.
103. உத்தமனாய் இரு /
103. Lead exemplary life.
104. ஊருடன் கூடி வாழ் /
104. Live amicably.
105. வெட்டெனப் பேசேல் /
105. Don't be harsh with words and deeds.
106. வேண்டி வினை செயேல்/
106. Don't premeditate harm.
107. வைகறைத் துயில் எழு /
107. Be an early-riser.
108. ஒன்னாரைத் தேறேல் /
108. Never join your enemy.
109. ஓரம் சொல்லேல் /
109. Be impartial in judgement.
- ஔவையார் / Avvaiyaar.

உலகம் போற்றும் அருளாளர்களில் ஆதிசங்கரர் முதன்மையானவர்.

கேள்வி -- பதில் பாணியில் இவர் அருளிய " பிரஸ்னோத்ர
ரத்ன மாலிகா " என்ற படைப்பு மிகவும் புகழ் பெற்றது.
அதில் இடம் பெற்றுள்ள கேள்வி -- பதில்களிருந்து சில.,..

/ எது இதமானது?
* தர்மம்.

/ நஞ்சு எது?
* பெரியவர்களின் அறிவுரையை அவதிப்பது.

/ மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது எது?
* பற்றுதல்.

/ கள்வர்கள் யார்?
* புலன்களை இழுத்துக் கொண்டு போகும் விஷயங்கள்.

/ எதிரி யார்?
* சோம்பல்.

/ எல்லோரும் பயப்படுவது எதற்கு?
* இறப்புக்கு.

/ குருடனை விட குருடன் யார்?
* ஆசைகள் உள்ளவன்.

/ சூரன் யார்?
* கெட்ட வழியில் மனம் செல்லாமல்,
அதை அடக்குபவன்.

/ மதிப்புக்கு மூலம் எது ?
* எதையும் யாரிடமும் கேட்காமல் இருப்பது.

/ எது துக்கம்?
* மன நிறைவு இல்லாமல் இருப்பது.

/ உயர்ந்த வாழ்வென்று எதைச் சொல்லலாம்?
* குற்றங்கள் புரியாமல் வாழ்வதை.

/ தாமரையிலை மேல் தண்ணீரைப் போல நிலையில்லாதவை எவை?
* இளமை,
செல்வம்,
ஆயுள் ஆகியன.

/ சந்திரனுடைய கிரணங்களைப் போல் மற்றவர்களுக்கு இன்பம் தருபவர்கள் யார்?
* நல்லவர்கள்.

/ எது சுகமானது?
* அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பற்றின்றி வாழ்வது.

/ எது இன்பம் தரும்?
* நல்ல மனதுடையோர்களின் சிநேகிதம்.

/ எது மரணத்துக்கு இணையானது?
* அசட்டுத்தனம்.

/ விலை மதிப்பற்றதென எதைக் குறிப்பிடலாம்?
* காலமறிந்து
செய்யும் உதவி.

/ இறக்கும் வரை உறுத்துவது எது?
* ரகசியமாகச் செய்த பாவம்.

/ எவரை நல்வழிப்படுத்துவது கடினம்?
* துஷ்டர்கள். எப்போதும் சந்தேகத்திலேயே இருப்பவர்கள். சோகத்திலேயே சுழல்பவர்கள்.
நன்றி கெட்டவர்கள் ஆகியோர்!

/ சாது என்பவர் யார்?
* ஒழுக்கமான நடத்தை உள்ளவர்.

/ உலகத்தை யாரால் வெல்ல முடியும்?
* சத்தியமும், பொறுமையும் உள்ளவரால்.

/ யாரைத் தேவர்களும் வணங்குகின்றனர் ?
* எல்லாவற்றின் மீதும் கருணை உள்ளவனை.

/ செவிடன் யார்?
* நல்லதைக் கேட்காதவன்.

/ ஊமை யார்?
* சரியான சந்தர்ப்பங்களில் தகுந்த இனிமையான சொற்களைச் சொல்லத் தெரியாதவன்.

/ நண்பன் யார்?
* பாவ வழியில் போகாமல் தடுப்பவன்.

/ யாரை விபத்துகள் அணுகாது?
* மூத்தோர் சொல்
கேட்டு நடப்பவனையும், அடக்க முள்ளவனையும்

Tuesday, September 22, 2015

மரம்



புதுக்கோட்டை மாவட்டம் சேந்தன்குடி கிராமம். அங்கே தங்கசாமி என்றொரு விவசாயி. 35 வருடங்களுக்கு முன்பு விவசாயத்தால் நஷ்டப்பட்டுப்போய் மனம் கலங்கி நின்றார். ஊரில் கடுமையான வறட்சி. விவசாய நிலங்களை விற்று, கடன்களை அடைத்து ஏதாவது ஹோட்டலில் ‘சர்வர்’ வேலைக்கு சென்றுவிடலாமா என்று யோசித்தார்.

அன்று, அகில இந்திய வானொலியில் ஏதோ நிகழ்ச்சி கேட்டுக் கொண்டிருந்தார். ‘மரப்பயிரும் பணப்பயிரே’ என்கிற தலைப்பில் பேராசிரியர் ஒருவரின் உரை. அதுதான் தங்கசாமி வாழ்வின் திருப்புமுனை. சொத்தை விற்கும் முடிவினை மூட்டை கட்டி வைத்தார்.

நூறு தேக்கு மரங்களை வாங்கி தனது நிலத்தில் நட்டார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, அவை வளர்ந்து தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாக்கும் என்பது அவரது திட்டம். ஒரே ஆண்டிலேயே தங்கசாமி நட்ட மரங்கள் இருபது அடி வளர்ந்து அவரை உற்சாகப்படுத்தியது. இதே உற்சாகத்திலேயே நூறு மாங்கன்றுகளை நட்டார். அப்படியே நூறு முந்திரி, நூறு புளியங்கன்று என்று நட்டுக்கொண்டே சென்றார்.

வேம்பு, சந்தனம், ரோஸ்வுட், செஞ்சந்தனம், நெல்லி, புளி, மகோகனி என்று சுமார் நூறு வகையில் 5000 க்கு மேற்பட்ட மரங்களுடன், 25 ஏக்கர் அளவுக்கு விரிந்த காட்டுக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார் தங்கசாமி. இந்த காட்டினுடைய இன்றைய மதிப்பு பல கோடி. ஹோட்டலில் சர்வர் வேலைக்குச் செல்ல திட்டமிட்டவர், இன்று கோடீஸ்வரர்.

தனது காட்டில் மட்டுமல்ல. நாடெங்கும் மரம் வளர்க்க ஊக்குவிப்பதுதான் தங்கசாமியின் லட்சியம். திருமணங்களுக்கு சென்றால் ‘மொய்’ எழுதமாட்டார். மரக்கன்றுதான் பரிசளிப்பார். புதுக்கோட்டை மாவட்டம் முழுக்க பயணித்து, எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் மரம் நட்டிருக்கிறார்.

இன்று உலகெங்கும் இருந்து, தங்கசாமி வளர்த்த காட்டை பார்க்க ஆராய்ச்சியாளர்கள் குவிகிறார்கள். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் தங்கசாமியின் அனுபவங்கள், வேளாண் மாணவர்களுக்கு ஆராய்ச்சிப் பாடமாக போதிக்கப்படுகின்றன.

அதுசரி, மரம் வளர்ப்பு மூலம் எப்படி கோடீஸ்வரனாக முடியும்? ஆச்சரியமடையத் தேவையில்லை.. தங்கம், வெள்ளி, பிளாட்டினம், மார்பிள், கிரானைட் போன்ற உலோகங்கள், கனிமங்கள் மாதிரி மரங்களும் கூட ‘காஸ்ட்லி’ தான்.

ஒரு முத்தின செஞ்சந்தன மரத்தின் இன்றைய விலை இரண்டரை லட்சம். இங்கே பல நூறு செஞ்சந்தன மரம் நிக்குது. குறிப்பாக குமிழ்மரம். தேக்கு வகையைச் சார்ந்த இம்மரம் வெகுவேகமாக வளரும். ஒரே ஒரு மரம், எட்டு ஆண்டுகளில் ஒரு டன் அளவுக்கு வளர்ந்து நிற்கும். இன்றைய தேதியில் ஒரு டன் குமிழ் மரம் 8000 முதல் 10,000 வரை விலை போகின்றன. ஹெக்டேருக்கு சுமார் 1200 மரங்களை வளர்க்க முடியுமென்றால், லாபத்தை நீங்களே கணக்கிட்டு பாருங்கள்..

''நம்ம விவசாயிகளுக்கு நான் சொல்றது ஒன்னே ஒண்ணுதான்.. உங்க நிலம் எவ்வளவு இருக்கோ, அதை மூணா பிரியுங்க. ரெண்டு பங்குல மாத்தி மாத்தி விவசாயம் பண்ணி எப்படியும் போங்க.. அது உங்க உரிமை.. மிச்ச ஒரு பங்குல மட்டுமாவது கண்டிப்பா மரங்களை நடுங்க. உங்க சந்ததி பொழைச்சுக்கும். விவசாயிங்க மட்டும் இல்லை; அரசாங்கமும் இதை யோசிக்கணும்.

ஒரு மரம் பூமியிலிருந்து ஒரு சத்தை எடுத்து, இன்னொரு சத்தை பூமிக்கு கொடுக்கும். இந்த மரம் கொடுக்கும் சத்தை உண்டு செழிக்கும் இன்னொரு மரம், வேறொரு சத்தை பூமிக்கு கொடுக்கும். இப்படியே இந்த சங்கிலி பல்வேறு ஜாதி மரங்களுக்கும் தொடரும். காடு செழித்திருப்பதன் தத்துவம் இதுதான். தீர்க்கமான குரலில் பேசுகிறார் தங்கசாமி

Sunday, August 23, 2015

உண்ணும் நடைமுறை

உண்ணும் உணவில் இறைவன் வாசம் செய்வதால் கடைப்பிடிக்க 
வேண்டிய‌ நடைமுறைகள்
நாம் உண்ணும் உணவில் இறைவன் வாசம் செய்வதால் கீழ்க்காணும் 
நடைமுறைகளை கடைப்பிடிப்பது சிறப்பைத்தரும்.
அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் ஆயுள் குறையும்.
எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது.
பசிக்கும்போது தான் சாப்பிட வேண்டும்.
மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது.
உடலில் உள்ள விஷமும் முறிகிறது.
உணவில் சீரகம் சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் 
அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது.
வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது.
வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் 
தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது.
கடுகு, உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது.
இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற 
கோளாறுகள் வருவதில்லை.
உணவு உண்பதற்கு முன்பு கை, கால், வாய், போன்றவற்றை நீரால் 
கழுவவேண்டும்.
காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத்தொடங்க வேண்டும்.
உணவு உண்ணும்போது பேச க்கூடாது, படிக்கக் கூடாது,
இடது கையை கீழே ஊணக் கூடாது.
டி.வி பார்க்கக்கூடாது.
வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டுவாசலுக்கு எதிரே அமர்ந்து 
உண்ணக் கூடாது.
காலணி அணிந்துகொண்டு உண்ணக் கூடாது.
சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.
உணவு உண்ணு ம்போது உண்பதில் கவனமாக இருக்கவேண்டும்.
இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ உண்ணக்கூடாது.
சாப்பிடும்பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து 
சாப்பிடக் கூடாது.
நின்றுகொண்டு சாப்பிக்கூடாது.
அதிக கோபத்துடன் உணவு உண்ணக்கூடாது.
சாப்பிடும்போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு 
உண்ணக்கூடாது.
தட்டை மடியில் வைத்துக் கொண்டும், படுத்துக் கொண்டும் 
உண்ணக்கூடாது.
இலையைத்துடை த்து வழித்துச் சாப்பிடுவதும், விரலில் ஒட்டிக் 
உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும்.
ஒரே நேரத்தில் பல வித பழங்க ளைச் சாப்பிடக் கூடாது.
எள்ளில் தயாரித்த உணவை இரவில் உண்ணக் கூடாது.
வெங்கலம், அலுமினியம் 
மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது.
புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும்.
வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் நல்ல அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு, 
குடும்ப ஒற்றுமை கிடைக்கும்.
நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற 
உணவு பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது.
இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல் லிக்காய் 
ஆகியவற்றை சேர்க் கக் கூடாது.
உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ, 
அப்பளமோ உப்போ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக்கூடாது.
அதே போல முதலில் கீரையோ, வத்தலோ இலையில் வைக்கக் கூடாது.
அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர்.

Friday, August 21, 2015

Names of 60 Years


  • PRABHAVA              2. VIBHAVA                3. SUKLA                 4. PRAMODHOOTHA
  • PRAJOLPATTI          6. AANGEERASA          7. SREEMUKHA        8. BHAVA
  • YUVA                     10. DATHU                  11. ESWARA             12. BAHUDANYA
  • PRAMATHI              14. VIKRAMA              15. VISHU                 16. CHITRABHANU
  • SWABANU              18. THARANA             19. PARTHIVA            20. VYAYA 
  • SARVAJITH              22. SARVADHARI       23. VIRODHI              24. VIKRUTHI
  • KHARA                     26. NANDANA           27. VIJAYA                 28. JAYA
  • MANMATHA              30. DURMUKHA         31. HEVILAMBI          32. VILAMBI
  • VIKARI                     34. SAARVARI           35. PLAV A                36. SUBHAKRITH
  • SHOBAKRITH            38. KRODHI              39. VISWAVASU        40. PARABHAVA
  • LAVANGA                  42. KEELAKA            43. SOWMYA             44. SAADHARANA
  • VIRODHIKRITH          46. PAREETHAPI       47. PRAMODHEECHA 48. AANANDHA
  • RAAKSHASA               50. NALA                  51. PINGALA              52. KAALAYUKTHI
  • SIDHAARTHI              54. ROWDRI              55. DURMATHI          56. DUNDUBHI
  • RUDHIRODGAARI       58. RAKTHAKSHI        59. KRODHANA         60. AKSHAYA
  • Monday, July 6, 2015

    Baking Soda Remove labels off Jars / Bottles / Stainless steel Utensils

    Easily Remove Labels From Jars

    Whenever I finish a jar of sauce, I immediately think of a second life for 
    the bottle in my home. And while these jars make excellent spaces for storing leftovers, dried foods or office supplies, getting the label off can 
    be annoying. Even when I do succeed in removing the whole label the 
    glue residue sticks around. Here is an easy method to removing jar 
    labels, trace free. Afterwards, you can spray paint or decoupage them 
    for a more decorative looking pantry.


    You only need two household ingredients to remove the labels: baking 
    soda and vegetable oil.


    Mix equal parts of these together and form a runny paste. 
    remove labels
    Remove the label. Running the jar under hot water makes peeling the 
    label off easier. 
    remove labels

    When the jar is dry, apply a thick layer of the paste over the gluey area. 
    remove labels

    Let it sit on the jar for at least 10 minutes. Then, using a paper towel, 
    wipe the paste off the jar. All the traces of adhesive material should 
    wipe away too. 
    remove labels

    Wash the jar again using soap to remove any remaining oil residue. 
    Voila: A clean looking glass jar! This method also works well for wine 
    bottles and cosmetics containers. 

    Interesting Uses for Baking Soda



    Most of us have a box of baking soda just laying around, somewhere 
    in the back of our refrigerators. You may want to take that box out 
    of the fridge, since it has a wide range of benefits that you 
    wouldn't otherwise imagine! Baking soda can help clean grease off 
    floors, freshen your breath,  and even help relieve insect bites! You 
    won't believe some of the other uses baking soda has for 
    everyday problems.   


    Here Are 22 Different Purposes for Baking Soda: 

    1) Whitens Your Teeth - You've probably noticed many toothpaste 
    brands featuring baking soda as a main ingredient, and for good 
    reason. Baking soda helps remove stains and discolorations from the 
    surface of the teeth or the enamel. You can simply add a teaspoon 
    of the sodium bicarbonate with your toothpaste, and brush for 
    a few minutes. Don't forget to rinse well.  

    2) Unclog Drains - Baking soda can help unclog stuffed drainpipes 
    when combined together with vinegar. Pour a pot of boiling hot water 
    down the drain with half a cup of baking soda. Let the natural drain 
    cleaner go to work for a few minutes. Add a cup of vinegar mixed 
    with hot water on top of the baking soda, then cover the drain with 
    a plug. Your drains should be super clean in less than 10 minutes. 

    3) Keeps Your Breath Fresh - Are you trying to get rid of that garlic 
    you had for lunch? Baking soda can help with that. Baking soda 
    works like magic for freshening your breath, and acts as a 
    natural mouthwash. Put a teaspoon of baking soda into a glass of 
    water, and your bad breath is history!

    4) Washing Produce in the Sink - Produce might appear clean 
    on the surfaces, but you'll be stunned at the amount of chemicals 
    and dirt that come off when they are washed properly. Add a 1/4 
    cup of baking soda into a sink full of water, and dunk the produce 
    inside for a few minutes. Let the solution absorb all the chemicals 
    before rinsing and eating. 

    5) Relieve Insect Bites - Baking soda can alleviate the itching of a 
    mosquito bite. The alkaline inside the sodium bicarbonate 
    neutralizes the skin irritation, and provides instant relief. Add a 
    teaspoon of baking soda into a glass of water, and then dip the 
    mixture on the affected areas by using a clean cloth. 



    6) Relieve Heartburn - There are many natural home remedies for 
    treating heartburn, including a feature we did here. One of the 
    remedies includes baking soda. Baking soda acts as a natural antacid 
    when mixed together in water, and helps reduce the acid reflux. 
    Add a 1/2 teaspoon of baking soda to half a glass of warm water. 
    Make sure the solution dissolves well before drinking. 

    7) Relieve Skin Irritation - Baking soda helps relieve skin irritations 
    when applied as a paste with witch hazel. Gently apply the paste on the 
    itchy spots, and let it relieve the discomfort. You should consult 
    with a physician beforehand if you suffer from dermatitis or other 
    serious skin diseases.

    8) Deodorize The Refrigerator - Baking soda can eliminate horrible 
    smells from the fridge, and keep it deodorized. Sprinkle a little baking 
    soda with water onto a damp sponge, and clean the refrigerator 
    thoroughly. Make sure you remove all the food before cleaning the 
    shelves out.  

    9) Remove oil and Grease - Another excellent function of baking soda is that it can be used to remove oil and grease stains from upholstery. Place a little dab of the baking soda onto a clean white cloth, and allow between 10-15 minutes for the substance to go to work. The oil and grease stains should magically dissolve by that point. 

    10) Simple Floor Cleaner - Baking soda can act as a natural floor cleaner to remove unwanted stains. Add a half cup of baking soda into a bucket of warm water, and use the mixture to mop up the mess. Some people even add a little dash of lemon extract for a fresh and pleasant smell. The baking soda also acts as a disinfectant.


    11) Polish Silver Flatware - Are you having a hard time removing the grease out of your beautiful silverware? Not to worry, baking soda, will have your flatware sparkling in no time! You'll need some aluminum foil, a glass dish, a tablespoon of baking soda, a tablespoon of sea salt, half a cup of white vinegar, and a cup of boiling hot water. Dip the silverware into the mix, and use a pair of tongs to remove them from the boiling water after.  

    12) Remove Odors from Your Hands - Baking soda can clean your hands from heavy smelling odors. Sprinkle a little baking soda onto your hands, and rub them together. You can even add some toothpaste or mouthwash to one hand and rub. Don't forget to rinse your hands with water after.

    13) Deodorize Garbage Disposals - There is no smell quite as unpleasant as clogged garbage disposals, especially during the summertime. Pour a cup of baking soda down the drain, while allowing the warm water to run. The soda neutralizes the foul odors, giving your garbage disposals a fresh clean smell.  

    14) Homemade Air Freshener - The vast majority of air fresheners contain harmful chemicals and toxins that are unsafe to breathe in. Baking soda acts as a natural ingredient to help sanitize any disinfected areas. Mix a tablespoon of baking soda with water into an empty spray bottle and voila! 

    15) A Self-Made Deodorant - Would you believe that you can use baking soda to make a natural under arm deodorant? It may sound a little hard to believe at first, but it actually works. Here's what you'll need to make the homemade deodorant:
    • 1/3 cup coconut oil
    • 2 tablespoons baking soda 
    • 1/3 cup arrowroot powder 
    • 10 to 15 essential oils of preference (optional) 
    Mix everything into a small mixing bowl. You can add the essential oils after the mixture has been made. Place the concoction into a small container, and allow it to sit for a few minutes before applying the solution. 

    16) Clean Your Combs and Brushes - You can get rid of oil buildup and residue from your combs or brushes, simply by adding baking soda. Soak the combs or brushes into a solution of baking soda and water. You'll need a single tablespoon of the sodium bicarbonate, and allow 15 minutes or so for the mixture to take effect. Let them dry out on a towel afterward.    


    17) Keep Cut Flowers Fresher For Longer Periods - You don't have to throw away that gorgeous bouquet of flowers just yet! Baking soda can help extend the longevity of the cut flowers by adding a teaspoon of the white sodium powder to the water in the vase. 

    18) Pamper Your Feet - Baking soda eliminates foot odors, fungus and even Athlete's foot. Soak your feet in a tub of warm water, then add about 3 tablespoons of baking soda. The homemade pedicure should help get rid of the bacteria causing the unpleasant foot odors. 

    19) Carpet Deodorizer - Sprinkle a dash of baking soda over your carpeting to remove harsh stains. Baking soda absorbs the odors naturally. Allow the soda to settle into the carpeting for a few hours before vacuuming it up. 


    20) Easy Microwave Cleanup - Baking soda can help clean out all the spilled sauces inside the microwave. Mix two tablespoons of baking soda into a bowl with a cup of water, and let the concoction settle for three minutes. Your microwave will be as good as new!

    21) Freshen Coat Closets - Keep an open box of baking soda inside your closet to remove all odors from being trapped inside. The powerful powdery scent will keep your closets fresh and clean all year round. You can also mop a closet floor without carpeting by using a vinegar baking soda mix. 

    22) Keep Ants Away - Ants are terrible pests, and they can invade your 
    home within the blink of an eye! Baking soda kills the tiny pests in 
    their tracks. You can make your own home-made pest solution with a 
    little baking soda, and a trail of regular sugar. The sugar is what 
    attracts them, while the baking soda kills them. Pest problem solved!

    Sunday, July 5, 2015

    Innovations

    1. Smart light bulbs
    These amazing bulbs have been appearing in the market recently and they will revolutionize the industry! Smart light bulbs utilize LED technology to create both energy-efficient and controllable bulbs. Each bulb comes with a Bluetooth or WiFi module which allows it to sync with your phone, tablet or computer, giving you control over illumination, on/off functions and even changing the color of the light.
    You Have to See These 10 Great Inventions!

    Source 

    2. The invisible bicycle helmet
    Created by a pair of Swedish design students, the invisible helmet is actually a wearable airbag that inflates to cover your head and prevent head-trauma.
    You Have to See These 10 Great Inventions!

    3. The SawStop™
    Imagine working with a circular saw and getting distracted for a fraction of a second - that can end badly! But the SawStop utilizes new technology that allows it to detect human flesh and quickly move the saw away, preventing serious injury.
    You Have to See These 10 Great Inventions!

    Source 

    4. The Iota toilet
    The Iota toilet is a folding, hygienic toilet, meant for homes where space is limited, or for people who want to get more space in their bathroom. The Iota also reduces water consumption and makes it easier to clean the floor around it.
    You Have to See These 10 Great Inventions!

    Source 
    5. The Evolution door
    Created by artist Klemens Torggler, this door opens and closes with a light push and can be made of wood, glass, metal or plastic. Incredible!
    You Have to See These 10 Great Inventions!

    Source
    6. LiquiGlide™
    Liquiglide is a non-toxic material that can be applied to many kinds of surfaces, turning their surface hydrophobic, which prevents liquids from sticking to it.
    You Have to See These 10 Great Inventions!

    Source
    7. Mess-free toilet unclogger
    Currently available only in South Korea, this invention uses a similar principle to that of a plunger, but creating more pressure and preventing mess from leaking out in the process. You simply apply the plastic sheet to the toilet, the adhesive seals the bowl and when you flush - the pressure inflates the plastic. Then, with a couple of pushes - your toilet is unclogged!
    You Have to See These 10 Great Inventions!

    Source
    8. Draw your own circuits
    This amazing inventions allows you to draw a working circuit on a piece of paper with this special pen.
    You Have to See These 10 Great Inventions!

    Source
    9. The power socket nightlight
    SnapPower is a new take on the traditional nightlight. It's a socket cover, built to replace your ordinary covers at home. By combining a light-sensor and LED bulbs that switch on when it's dark. The LED lights use very little power and can work for up to 25 years.
    You Have to See These 10 Great Inventions!

    Source

    10.  Edible water
    Ooho! is a new kind of water container. It's a membrane made of algae that stores water inside. The algae is hygienic, edible and biodegradable, making it a cheap, eco-friendly replacement for water bottles.
    You Have to See These 10 Great Inventions!